ஹைபிரிட் கேம்ரி... கம்ஃபர்ட் கச்சிதம்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - டொயோட்டா கேம்ரிபி.ஆரோக்கியவேல், படங்கள்: எஸ்.தேவராஜ்

ஹைபிரிட் கார்கள் பற்றி ஊர் உலகம் எல்லாம் மாய்ந்து மாய்ந்து பேசினாலும், இன்றைக்கு நம் நாட்டில் விற்பனையில் இருப்பது, மூன்றே மூன்று ஹைபிரிட் கார்கள்தான். அதில், பிரையஸ் மற்றும் கேம்ரி ஆகிய இரண்டுமே டொயோட்டா நிறுவனத்தைச் சேர்ந்தவை. மூன்றாவது, பிஎம்டபிள்யூ i8.

ஹோண்டா அக்கார்டின் விற்பனை நம் நாட்டில் நிறுத்தப்பட்டு சில காலங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்போது CBU ஆக அதை இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஹோண்டா திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், ஹோண்டாவுக்குப் போட்டியாக விளங்கக்கூடிய கேம்ரி ஹைபிரிட் காரின் மீது வெளிச்சம் பாய்ச்சும் வேலையில் டொயோட்டா இறங்கி இருக்கிறது.

டொயோட்டா கேம்ரியில் சென்னையில் இருந்து புதுச்சேரி வரை ஒரு டிரைவ் சென்றுவிட்டு வந்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்