ரெனோ டஸ்ட்டர்... சூப்பர் பேக்கேஜ் கார்!

யூஸ்டு கார் - ரெனோ டஸ்ட்டர்ராகுல் சிவகுரு

பிரெஞ்ச் நிறுவனமான ரெனோ, மஹிந்திராவிடம் இருந்து பிரிந்த பிறகு, இந்தியாவில் ரெனோவுக்கான அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த பெருமை டஸ்ட்டர் காருக்குத்தான் உண்டு. கச்சிதமான சைஸ், இந்தியச் சாலைகளுக்கான சஸ்பென்ஷன், எளிதான கையாளுமை என 2012-ல் அசத்தலான பேக்கேஜாகக் களமிறங்கிய இந்த எஸ்யுவியில், 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் DCi டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. 85bhp  - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் 110bhp -  6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆகிய ஆப்ஷன்களுடன் டீசல் இன்ஜின்கொண்ட டஸ்ட்டர் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

ஓட்டுதல் அனுபவம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick