ஏபிஎஸ்-க்கு இனி யெஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் | பெனெல்லி TNT 600iதொகுப்பு: ராகுல் சிவகுரு

பெனெல்லி TNT 600i பைக்குக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தியாவில் அறிமுகமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆகியிருந்தாலும், பைக் ஆர்வலர்களின் லைக்குகளை அள்ளிவிட்டது. அதற்கு இதன் இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜினும் விலையுமே முக்கியக் காரணங்கள். 250 - 300 சிசி பைக்கில் இருந்து பெரிய பைக்குக்கு அப்கிரேடு ஆக விரும்புவர்களின் சாய்ஸாக இருந்த TNT 600i பைக்கின் ஒரே மைனஸ், ஏபிஎஸ் பிரேக்ஸ் இல்லை என்பதுதான்.

ற்போது அந்தக் குறையை நிவர்த்தி செய்துள்ள பெனெல்லி, 6.75 லட்சம் ரூபாய் விலைக்கு (சென்னை ஆன் ரோடு) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. பெனெல்லி இந்தியாவில் விற்பனை செய்யும் பைக்குகளில், ஏபிஎஸ் இருக்கும் ஒரே பைக் இதுதான். சீன உரிமையாளர் - இத்தாலிய வடிவமைப்பு - இந்திய உற்பத்தி என கூட்டுத் தயாரிப்பாக இருக்கும் இந்த பைக், பிரேக்கிங்கில் முன்னேற்றம் கண்டுள்ளதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்