அடுத்த தலைமுறை அசத்தல் ப்ரையஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் | டொயோட்டோ ப்ரையஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

ரியாதைக்குரிய கார்கள் பட்டியலில், டொயோட்டா ப்ரையஸ் காருக்கு என்றுமே இடம் உண்டு. உலகிலே முதன்முறையாக அதிகளவில் தயாரிக்கப்பட்ட பெட்ரோல் - எலெக்ட்ரிக் ஹைபிரிட் கார் என்ற பெருமை இதற்கு உண்டு. 1997-ல் முதன்முறையாக அறிமுகமான இந்த கார், தற்போது நான்காவது தலைமுறையை எட்டியிருக்கிறது. டெக்னிக்கலாக மிரட்டும் இது, உலகெங்கும் வரவேற்பைப் பெற்றதில் ஆச்சரியமில்லை. ஆனால், பார்ப்பதற்கும் ஓட்டுவதற்கும் சிறந்த காராக இது இருந்தது இல்லை. புதிய ப்ரையஸ் காரின் மூலம் அந்த எண்ணத்தை உடைத்தெறியத் கிளம்பி
யிருக்கிறது டொயோட்டா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்