மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு...motor.vikatan.com

அச்சீவர் அறிமுகம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தனது பிரிமீயம் கம்யூட்டர் வகையில், 150சிசி-யில் அச்சீவர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் டெல்லி எக்ஸ் ஷோரும் விலை, `61,800 தொடங்கி `62,800 வரை செல்கிறது. இதில் BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்