மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

எல்லா கார்களிலுமே ரியர் பார்க்கிங் சென்ஸார் வைக்க வேண்டும் என அரசு யோசித்து வருகிறதாமே?

- ரா. அலெக்ஸ் பாண்டியன், கோவை


ஆமாம் அலெக்ஸ். ரியர் வியூ மிரர்கள் வழியாக, காரின் நேர் பின்பகுதியில் என்ன இருக்கிறது என்பது நம் கண்களுக்குத் தெரியாது. அதனால், ரிவர்ஸ் எடுக்கும்போது நிறையபேர் தடுமாறுவார்கள். இதைக் கருத்தில்கொண்டுதான் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ரியர் பார்க்கிங் சென்ஸார் தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளது. ஏற்கெனவே, பல கார்களில் ரியர் பார்க்கிங் சென்ஸார் உள்ளன. இல்லாத கார்களில் நாம் தனியாக வாங்கியும் பொருத்தலாம். அரசின் அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால், விலை குறைந்த காரிலும் ரியர் பார்க்கிங் சென்ஸார் இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்