சிட்டி ஒலிம்பிக்... தங்கம் யாருக்கு?

போட்டி : செலெரியோ VS டியாகோ (பெட்ரோல்)தமிழ்

குறைவான பராமரிப்புச் செலவு, நம்பகத்தன்மை - இது மாருதியின் அடையாளம். குறைவான விலை, கண்ணை உறுத்தாத ஸ்டைல் - இது டாடா. அந்த வகையில், செலெரியோவும் டியாகோவும் தங்கள் நிறுவனங்களின் பெயர்களை இன்றளவும் காப்பாற்றிவருகின்றன. இரண்டிலும் ஒரே வகையான 3 சிலிண்டர் இன்ஜின்; கிட்டத்தட்ட நெருக்கமான விலை என்று சில ஒற்றுமைகள் இருந்தாலும் டியாகோ, கூடுதலாகக் கொஞ்சம் களம் இறங்கி - வசதிகளிலும் பவரிலும் செலெரியோவை முந்தப் பார்க்கிறது. பெட்ரோல் மாடல் வாங்க நல்ல சாய்ஸ் - செலெரியோவா, டியாகோவா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick