மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

எனது வயது 43. அலுவலகம் சென்று வர, புதிய பைக் வாங்க உள்ளேன். எனக்கு முதுகுவலி இருப்பதால், பைக்கின் சஸ்பென்ஷன் சிறப்பாக இருப்பது அவசியம். மாதம் சராசரி 650 கி.மீ தூரம் பயணிப்பேன் என்பதால், நல்ல பெர்ஃபாமென்ஸ் - மைலேஜை எதிர்பார்க்கிறேன். 70,000 ரூபாய் பட்ஜெட்டில், எனக்கான பைக் எது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick