“முதல் சர்வீஸ் 100 ரூபாய்!”

ரீடர்ஸ் ரெவ்யூ : மாருதி விட்டாரா பிரெஸ்ஸாமு.ரஞ்சித்குமார் படங்கள்: தே.தீக்‌ஷித்

நான் திருச்சியில் சிவில் இன்ஜினீயராக இருக்கிறேன். பலரையும் போல, எனக்கும் சின்ன வயதில் இருந்தே கார் என்றால் ரொம்பப் பிடிக்கும். முதன்முதலாக நான் வாங்கிய கார் டாடா இண்டிகா. அதன் பிறகு, டாடா இண்டிகா விஸ்டா வாங்கி ஓட்டிக்கொண்டிருந்தேன். குடும்பத்தோடு காரில் அடிக்கடி பயணம் செய்வேன். பிள்ளைகள் வளர்ந்துவிட்டனர். அதனால், கொஞ்சம் பெரிய கார் வாங்கலாம் என முடிவு செய்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்