உலோகப் பறவைகள்! | Coimbatore Bike Club riders interview - Motor Vikatan | மோட்டார் விகடன்

உலோகப் பறவைகள்!

பைக் கிளப் - பயணம்செ.சங்கீதா - படங்கள்: க.மணிவண்ணன்

றப்பது பறவைகளின் இயல்பு. உலோகப் பறவைகள் என்று பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ, நாடு முழுவதும் சாலைகளில் பறந்துகொண்டிருக்கின்றன, இந்த கோவைப் பறவைகள். ‘Riders of the metal bird’ பைக் கிளப்பைச் சேர்ந்த டோனி அற்புதராஜ், கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியின் விரிவுரையாளர். பயணம் செய்வதைப் பெரும் அனுபவமாக நினைப்பவர். பலரையும் போலவே ஊட்டி பயணத்தையே தன் முதல் பைக் பயணமாக ஆரம்பித்த இவர், இதுவரை 60 நெடும்பயணங்கள் சென்றிருக்கிறார். லேட்டஸ்டாக இப்போது இந்தியா முழுவதும் பைக்கில் பயணித்துவிட்டு ஊர் திரும்பியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick