நான் யெஸ்டி ஜெர்ரி! | Yezdi Roadking - Classic Bike - Motor Vikatan | மோட்டார் விகடன்

நான் யெஸ்டி ஜெர்ரி!

க்ளாஸிக் பைக் - யெஸ்டி ரோடுகிங்த.ராம் - படங்கள்.ரா.ராம்குமார்

ழைய தமிழ்ப் படங்களில், குயில் பாட்டுப் பாடும் ஹீரோயினின் குரல் வரும் பக்கம் காதைத் தீட்டி, ஓடி ஓடித் தேடுவார் ஹீரோ. யெஸ்டியும் அப்படித்தான். முன்னது மனம் மயக்கும் ‘குக்கூ’ வாய்ஸ் என்றால், பின்னது மனம் கலைக்கும் ‘தட் தட்’ நாய்ஸ்! ‘தேமே’ என நாகர்கோவில் தெருவில் சும்மா ரவுண்டு அடித்துக் கொண்டிருந்தபோது ‘யெஸ்டி’ பைக்கின் பீட் சத்தம் காதில் விழ, யெஸ்டி பீட்டைப் பின்தொடர்ந்து சென்றதில், ஜெர்ரி என்பவரை யெஸ்டியும் கையுமாகப் பிடித்துவிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick