எல்லோருக்கும் பிடிக்கும் KTM

ஃபர்ஸ்ட் ரைடு - கேடிஎம் டியூக் 250தொகுப்பு: தமிழ்

றுதியான ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் பட்டையைக் கிளப்பும் கேடிஎம் பைக்குகள்தான் இளைஞர்களின் ‘மோஸ்ட் வான்டட்’ பைக். 2017-க்கான டியூக் 250, பல அப்டேட்டுகளுடன் ஆசையைத் தூண்டு கிறது. கேடிஎம் 1290 சூப்பர் டியூக் பைக்தான் இந்த 250 மாடலின் ஸ்டைலுக்கு இன்ஸ் பிரேஷன். 390-க்கும் 250-க்கும் ஒரு பெரிய வித்தியாசம். பளீரிடும் ஆரஞ்ச் கலரில் வீல்கள் இருந்தால் 390; ‘கறு கறு' என ஃபுல் பிளாக் தீம் கொண்ட வீல்கள் இருந்தால் 250. மற்றபடி, இரண்டுக்கும் மேலோட்டமாக வித்தியாசம் கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick