கண்டங்களைக் கடக்கும் சாதனைப் பெண்கள்!

கார் - பயணம்செ.சங்கீதா - படங்கள்: க.மணிவண்ணன்

கோவாவுக்கு கார் அல்லது பைக்கில் செல்வதையே பெரிய பயணமாகக் கருதும் நம் நாட்டில், நாடுகள் பல கடந்து தாய்லாந்து வரை காரில் சென்று திரும்பியவர், கோவையைச் சேர்ந்த மீனாட்சி. திண்டுக்கல்லில் ஹோட்டல் நடத்தும் இவர், இந்தியாவில் இருந்து தாய்லாந்து வரை டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் பயணம் செய்தவர். அடுத்தப் பயணத்துக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick