மலைகளுக்குத் தல! - புளியம்பட்டி to தலமலை

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - வால்வோ V40தமிழ் - படங்கள்: எம்.விஜயகுமார்

சுமாராக காரில் ஒரு கி.மீ பயணிக்க எத்தனை விநாடிகள் ஆகும்? இந்த கிரேட் எஸ்கேப்பில், வால்வோ V40 காரில் செல்ல, 25 கி.மீ-க்கு 2 மணி நேரம் ஆனது. மோசமான பாதையோ, டிராஃபிக்கோ இதற்குக் காரணமில்லை. ‘தலமலை’ எனும் காட்டுப் பகுதி அப்படிப்பட்ட ஏரியா. திம்பத்தில் இருந்து 25 கி.மீ தூரத்தில் இருக்கும் தலமலைக்கு, காரில் பயணிப்பது ட்ரெக்கிங் செல்வதுபோலவே இருந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick