டிசையருக்குப் போட்டி... டாடாவின் ஸ்டைல்பேக் டிகோர்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - டாடா டிகோர்பி.ஆரோக்கியவேல் - படங்கள்: ஆ.முத்துக்குமார்

பிரீமியம் ஹேட்ச் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி ஆகியவற்றின் பக்கம் காற்று அடித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் டிகோர் என்ற பெயர் கொண்ட காரைக் களம் இறக்கியிருக்கிறது டாடா. இதை காம்பேக்ட் செடான் என்று சொல்லாமல், ஸ்டைல்பேக் என்று இளைஞர்களை கவரும் பொருட்டு ஸ்டைலாகக் குறிப்பிடுகிறது டாடா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick