ஜாஸுக்கு பாஸ்! - ஹோண்டா WR-V

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹோண்டா WR-Vதொகுப்பு: தமிழ்

ஹோண்டாவில், CR-V, BR-V மாதிரி இப்போது WR-V வந்துவிட்டது. தூரத்தில் இருந்து பார்த்தால், ‘ஜாஸ் வருது’ என்று ஏமாந்துபோவீர்கள்.  அதாவது WOWR-V என்பதன் சுருக்கமாம். இது ஜாஸை அடிப்படையாகக் கொண்ட க்ராஸ்ஓவர் கார். இன்ஜின் விஷயங்கள்கூட அப்படியே ஜாஸ்தான். WR-V-யை 360 டிகிரிக்கு ஒரு க்விக் லுக் விட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick