இது செம ஹாட் கார் மச்சி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மாருதி பெலினோ RS பெட்ரோல்தமிழ்

பொதுவாக, கார்களில் 800 சிசியில் இருந்து 1.0 லிட்டர் வருவதுதான் வழக்கம். ஆனால், பெலினோவில் 1.2 லிட்டரில் இருந்து 1.0  லிட்டர் இன்ஜின் வந்திருக்கிறது. இதற்கு பெலினோ RS (Racing Sport) என்று பெயர் வைத்திருக்கிறது மாருதி சுஸூகி . 4 சிலிண்டர், 3 சிலிண்டர் ஆகியிருக்கிறது. அப்படியென்றால், ஸ்மூத்னெஸ், அதிர்வுகள், பெர்ஃபாமென்ஸ்? பெலினோ 1.0 லிட்டர் RS-ல் ஒரு Racing Drive.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick