டாடாவின் ‘டாமோ’ ட்விஸ்ட்!

ஃபர்ஸ்ட் லுக் - டாமோ ரேஸ்மோதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புது நிறுவனமான ‘TAMO’ ட்விஸ்ட்தான் இப்போது ஆட்டோமொபைல் துறையின் ஹாட் டாபிக். செம ஸ்டைலிஷான ‘RACEMO’ எனும் ஸ்போர்ட்ஸ் காரை இந்த பிராண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ். ஏற்கெனவே  ‘Futuro’ எனும் புராஜெக்ட்டின் கீழ்  ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வருவதாகக் கூறியிருந்தோம். அதுதான் இந்த ரேஸ்மோவாக அவதரித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick