டாடா ட்ரக் ரேஸ்... டபுள் சாம்பியன் இந்தியன்! | Tata prima T1 Truck Race - Motor Vikatan | மோட்டார் விகடன்

டாடா ட்ரக் ரேஸ்... டபுள் சாம்பியன் இந்தியன்!

டாடா ப்ரிமா T1 ட்ரக் ரேஸ் - சீஸன் -4கா.பாலமுருகன் - படங்கள்: ஆ.முத்துக்குமார்

ந்திய ட்ரக் டிரைவர்களைக் கெளரவப்படுத்தும்விதமாக டாடா முன்னெடுத்திருக்கும் டாடா ப்ரிமா டி1 ட்ரக் ரேஸுக்கு இது நான்காவது ஆண்டு. முதல் இரண்டு ஆண்டுகளாக பிரிட்டிஷ் டிரைவர்களைக் கொண்டு ரேஸ் நடத்திய டாடா, கடந்த ஆண்டுதான் முதன்முறையாக இந்திய ட்ரக் டிரைவர்களைக் கொண்டு ரேஸைத் தொடங்கியது. அந்த முயற்சியை ட்ரக் டிரைவர்களின் குடும்பங்கள் மட்டுமல்ல, இந்திய ஆட்டோமொபைல் உலகமே பாராட்டியது.  இந்த ஆண்டுக்கான ரேஸின் பரபர ரிப்போர்ட் இது...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick