சொகுசுப் படகு!

ரீடர்ஸ் ரெவ்யூ - டொயோட்டா இனோவா க்ரிஸ்டாத. யோகேஸ்வரன் - படங்கள்: ர.மனோஜ்குமார்

ன் தொழில் சார்ந்த பயணங்களுக்கு கார் மிக அவசியமாக இருந்தது. நான் முதலில் வாங்கிய கார், செவர்லே பீட். அது நல்ல காராக இருந்தாலும், நீண்ட தூரப் பயணங்களுக்கு அவ்வளவு  சொகுசாக இல்லை. ஆரம்பம் முதலே கொஞ்சம் பெரிய கார்களின் மீது எனக்கு ஆர்வம் இருந்தது. என் கனவு காராக அப்போது இனோவாதான் இருந்தது. ஏனெனில், என் நண்பர்களின் காரை வாங்கி ஓட்டிப் பார்த்திருக்கிறேன். எனவே, என் கனவு நனவாகிவிட்டதைப் போன்ற திருப்தி இப்போது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick