பிரேக் அடித்தால் கரன்ட் சேமிக்கலாம்! | Regenerative braking system - Motor Vikatan | மோட்டார் விகடன்

பிரேக் அடித்தால் கரன்ட் சேமிக்கலாம்!

தொழில்நுட்பம் - ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம்தமிழ்

சில தொழில்நுட்பங்கள் ‘மாத்தி யோசி’ வகையைச் சேர்ந்தவை. அப்படி மாற்றி யோசித்து வடிவமைக்கப்பட்டதுதான் ‘ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம்!’

வாகனத்தில் பிரேக் பிடிக்கும்போது, என்ன நடக்கும்? வெப்பத்தால் பிரேக் பேடுகள், டயர்கள் தேயும்; வேறு டயரோ, பிரேக் பேடோ மாற்ற வேண்டும். நீங்கள் பிரேக் பிடிக்கும்போது ஏற்படும் வெப்பம், ஓர் ஆற்றலாகச் சேமிக்கப்பட்டு, அதை பேட்டரிக்கோ அல்லது எலெக்ட்ரிக் மோட்டாருக்கோ கொண்டுசெல்லப்பட்டு - அது மின்சாரமாக, மின்னணு ஆற்றலாக மாறினால்? அந்த வேலையைத்தான் செய்கிறது இந்தத் தொழில்நுட்பம். சுருக்கமாகச் சொன்னால், வீணாகும் வெப்ப ஆற்றலை, மின் ஆற்றலாகச் சேமிப்பதுதான் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick