டயர் ஆகக்கூடாது டயர்டு!

ஏன்... எதற்கு... எப்படி? - டயர்தமிழ்

யணமோ, பணியோ... எதுவாக இருந்தாலும் ஓய்வு தேவை. என்பது நமக்கு மட்டுமில்லை; நாம் நம்பியிருக்கும், நம்மை நம்பியிருக்கும் வாகனங்களுக்கும் பொருந்தும். ‘‘சென்னையில இருந்து மதுரைக்கு ஜஸ்ட் 6 மணி நேரம்தான்.. விரட்டிட்டேன்ல...’’ என்று சிலர் பெருமை பொங்கப் பேசுவதைக் கேட்டிருக்கலாம். நமக்கு ஓகே! கார்/பைக் விஷயத்தில் இன்ஜின் போன்ற மற்ற விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் நாம், டயர்கள் விஷயத்தில் மட்டும் அவ்வளவாக அக்கறை காட்டுவது இல்லை. உங்களின் நெடும் பயணத்தில் டயர்களும் டயர்டு ஆகியிருக்கும் என்பதை நாம் உணர்வது இல்லை. உங்களின் பாதுகாப்பான பயணத்துக்கு, டயர்கள் மிக முக்கியமானவை. எனவே, டயர்களைப் பராமரிக்க வேண்டியது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick