லிட்டர் க்ளாஸில் பெட்டர் பைக்!

ஃபர்ஸ்ட் ரைடு : 2017 சுஸூகி GSX-R1000R தமிழ்

ம் ஊர் ஜிக்ஸர் SF பைக்கின் இன்ஸ்பிரேஷன், GSX சூப்பர் பைக்தான். அதன் லேட்டஸ்ட் வெர்ஷன்தான் இந்த GSX-R1000R. ‘கிங் ஆஃப் சூப்பர் பைக்’ என்று சுஸூகி இதை அறிவித்திருக்கிறது. பார்த்தவுடனே ‘வாவ்’ போட வைத்தது GSX-R1000R. முன்பக்கம், ஒரு வௌவாலை நினைவுபடுத்துகிற ஹெட்லைட்டுகள்தான் GSX-ன் ஸ்பெஷல். இப்போது ஓவல் வடிவத்தில் மாறியிருக்கிறது. முன்பைவிட பைக் குறுகலாகி இருப்பதால், சீட்டில் ஏறி உட்கார்ந்தவுடன் கிளப்பச் சொல்லி ஆவலைத் தூண்டுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!