கோஸ்ட் ரைடர்!

ஃபர்ஸ்ட் ரைடு : டுகாட்டி Xடயாவெல் Sதமிழ்

டுகாட்டி X டயாவெல் S பைக்கில், ஹெல்மெட் போட்டு ஒரு ரைடு போனீர்கள் என்றால், ‘கோஸ்ட் ரைடர்’ படத்தில் வரும் ஹீரோபோல்தான் இருப்பீர்கள். இதன் நேக்கட் டிசைனும், ஹார்ட் பீட் எகிறவைக்கும் பீட்டும் அப்படி! டுகாட்டி டயாவெல் சீரிஸில் மற்றும் ஒரு புதுப்பிறவி, X டயாவெல் S.

பார்த்தவுடன் பவர் க்ரூஸர் பைக் என்று சொல்லிவிடலாம். பழைய டயாவெல் பைக்கில் பக்கவாட்டில் இருந்த ரேடியேட்டர்கள் இப்போது முன்னே வந்திருக்கின்றன. அதேபோல், பின்பக்கம் இருந்த எக்ஸாஸ்ட் பைப்கள், இப்போது பக்கவாட்டில் மேலே தூக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதே 18 லிட்டர் டேங்க்தான். கொஞ்சூண்டு ஒல்லி கில்லியாகியிருக்கிறது. 3.5 இன்ச் TFT ஸ்க்ரீன், டேங்க்குக்கும் ஹேண்டில்பாருக்கும் இடையில் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick