எஸ்யூவி பாதி, ஃபேமிலி கார் மீதி!

ஃபர்ஸ்ட் டிரைவ் : மெர்சிடீஸ் பென்ஸ் GLA220D 4maticதமிழ்

பென்ஸுக்கு GLA கார், ஒரு விளையாட்டு பொம்மை! ஆரம்பத்தில், 2 வீல் டிரைவ் மாடலில் அறிமுகம்; பிறகு AMG இன்ஜினைப் பொருத்தினார்கள்; சென்ற ஆண்டு 4 வீல் டிரைவ் மாடலைக் கொண்டுவந்தார்கள். இப்போது மறுபடியும் ஃபேஸ்லிஃப்ட் GLA மாடல். இதில் என்ன மாற்றங்கள்?

பெரிய மாற்றம் என்று பார்த்தால், புதிதாகச் சேர்க்கப்பட்ட இதன் LED ஹெட்லைட்ஸ். ட்வின் பிளேடு டிசைனில் பெரிய கிரில்லும், புதிய பம்பர் கிளாடிங்குகளும் செம ஸ்போர்ட்டி. பின்பக்கமும் க்ரிஸ்டல் எஃபெக்ட் LED டெயில் லைட்டுகள்; புதிய 5 ஸ்போக் அலாய் வீல்கள். இவ்வளவு மாற்றங்கள் நடந்தாலும், அந்த ‘A’ க்ளாஸ் சாயல் போகவில்லையே?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick