ஜி.எஸ்.டி - எந்த கார், எவ்வளவு விலை குறைந்தது? | Impact of GST On Car Prices In India - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஜி.எஸ்.டி - எந்த கார், எவ்வளவு விலை குறைந்தது?

சர்வே : ஜிஎஸ்டி தமிழ்

ட்லி முதல் இன்டர்நெட் வரை, நாம் பயன்படுத்தும் பலவற்றுக்கும் ஜிஎஸ்டி போட்டுத் தாளித்துவிட்டார்கள். ஆட்டோமொபைல் மார்க்கெட்டுக்கும் இது பொருந்தும். ஆனால், இதில் சில நன்மைகளும் உண்டு. எப்படி?

ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் ஹேட்ச்பேக்கில் ஆரம்பித்து எஸ்யூவி வரை எக்கச்சக்க வெரைட்டிகள் உள்ளன. ஆனால், ஜிஎஸ்டியைப் பொறுத்தவரை கார் மார்க்கெட்டில் நான்கு வகைகள்தான். 4 மீட்டருக்குட்பட்ட சின்ன கார்; பெரிய கார்; ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார். இதில் பெரிய கார் என்பது எஸ்யூவியை மட்டும் குறிக்காது; பிரீமியம் செடான் காரையும் குறிக்கும். இன்ஜின் கொள்ளளவு மற்றும் நீள/அகலத்தை வைத்துத்தான் இதை வகை பிரிக்க வேண்டும். ஜிஎஸ்டியால், சின்ன காராக இருந்தால், 2.25 சதவிகிதமும், எஸ்யூவியாக இருந்தால் 12 சதவிகிதமும் வரி குறைந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick