ஃபென்டாஸ்டிக் 5 | BMW 5 Series - First Look - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஃபென்டாஸ்டிக் 5

ஃபர்ஸ்ட் லுக் : 2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ராகுல் சிவகுரு

பிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ் லக்ஸூரி செடான் அறிமுகமாகியுள்ளது. Sport Line - Luxury Line - M-Sport எனும் 3 வேரியன்ட்களில், 8 கலர் மற்றும் 3 இன்ஜின் ஆப்ஷன்களுடன் (பெட்ரோல் ஒன்று - டீசல் இரண்டு), ரூ.61.03 - 74.83 லட்சத்துக்குக் (சென்னை ஆன் ரோடு) களமிறங்கியுள்ளது. இந்த லக்ஸூரி செடானின் 530d M Sport எனும் டாப் வேரியன்ட்டில், Aero Kit - Sports Transmission - அகலமான 275/40 R18 டயர் - அலாய் வீல் போன்ற பல தனித்தன்மையான வசதிகள் கிடைக்கின்றன. மேலும், அனைத்து வேரியன்ட்டிலும், ஒவ்வொரு வீலுக்கும் பிரத்யேகமான Damping வசதியுடன்கூடிய Adaptive Suspension மற்றும் எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள் வழங்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். போட்டியாளர்களைவிட அதிக மைலேஜுக்கு, இந்த லக்ஸூரி செடானின்  0.22 Drag Co-Efficient உதவிகரமாக இருந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick