AMT... எல்லோருக்குமானது! | Things to know about Automated Manual Transmission (AMT) - Motor Vikatan | மோட்டார் விகடன்

AMT... எல்லோருக்குமானது!

தொழில்நுட்பம் : AMT தமிழ்

‘இந்த டிராஃபிக்கில் கியர் மாத்தி... கிளட்ச் மிதிச்சு... கார் ஓட்டவே கஷ்டமா இருக்கு’ என அலுத்துக்கொள்ளும் டிரைவர்களுக்கான ஜாலி ஆப்ஷன்தான் ஆட்டோமேட்டிக். தானாகவே கியர் மாற்றிக் கொள்ளும் அம்சம் இது. சிக்னல்களில், போக்குவரத்து நெரிசலில் ‘கார் ஆஃப் ஆகிவிடுமோ’ என்ற பதற்றம் தேவையில்லை. கியரை ‘Drive’ மோடில் தள்ளி, ஆக்ஸிலரேட்டரை மிதித்தால், கார் செல்லும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick