மோட்டார் விகடன் விருதுகள் - 2018

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த, மோட்டார் விகடன்-2018 விருதுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த ஆண்டு விருதுகளுக்குப் போட்டியிடத் தகுதியான கார், பைக்குகளை வெளியிட்டுள்ளோம். சிறந்த கார்/ சிறந்த பைக் எது என்கிற உங்கள் தேர்வை, அடுத்த பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தில் ‘டிக்’ செய்து தபால் மூலம் அனுப்புங்கள். மோட்டார் விகடன் நடுவர்களின் தேர்வும் உங்கள் தேர்வும் ஒன்றாக இருந்தால், தேர்ந்தெடுக்கப்படும் வாசகர்களுக்கு அட்டகாசமான பரிசு காத்திருக்கிறது! 

சிறந்த கார்/ சிறந்த பைக் எது என்பதை ஆன்லைனில் தேர்வுசெய்ய, கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

https://www.vikatan.com/other/motorvikatan_quiz.php

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick