நல்ல போட்டோ எடுக்க நல்ல கேமரா தேவையில்லை!

போட்டோகிராபி / மாடலிங்தமிழ்

``முதலில் ரசிகனாக வேண்டும்; அப்புறம்தான் கலைஞனாக முடியும்!’’ என்கிறார் தீரன். ‘நோ ஷேவ் நவம்பரை’ வருடம் முழுவதும் கொண்டாடுவதுபோல் பெரிய தாடியுடன் இருக்கும் தீரன்தான் - கமல், ரஜினி, விஜய், விஜய் சேதுபதி, நயன்தாரா என்று எக்கச்சக்க செலிபிரிட்டிகளைத் தனது கேமராவுக்குள் அழகாக அடக்குபவர்.  அடக்கமாகவே பேசுகிறார். ‘‘யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம். ஆனால், அதற்கு உங்களிடம் காஸ்ட்லியான கேமரா இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நல்ல புகைப்படங்கள் எடுக்க ரசனை மிக்க கண்கள்தான் முக்கியம்’’ எனும் தீரனிடம் இருப்பது, சாதாரண Canon 600D எனும் 30,000 ரூபாய் கேமராதான் என்றால் நம்புவீர்களா? இன்று பலரது ட்விட்டர் அக்கவுன்ட்டில் இருக்கும் பல வி.ஐ.பி-க்களின் போட்டோ, தீரன் எடுத்தவை.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்