மிலன் மோட்டார் ஷோ

ரிப்போர்ட் / EICMA 2017தொகுப்பு: ராகுல் சிவகுரு

ஹீரோ மோட்டோகார்ப் 

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு,  இம்பல்ஸ் பைக்குக்கு மாற்றாக, ‘எக்ஸ்-பல்ஸ்’ என்னும் கான்செப்ட் பைக்கை மிலன் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியது ஹீரோ. முன்பக்க 21 இன்ச் ஆஃப் ரோடு டயர் மற்றும் Long Travel டெலிஸ்கோபிக் ஃபோர்க், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், விண்ட் ஸ்கிரீன் உடனான LED ஹெட்லைட், குறைவான பாடி பேனல்கள், நீளமான சிங்கிள் பீஸ் சீட், க்ராஷ் கார்டு, இன்ஜினுக்குக் கீழே Bash Plate, மோனோஷாக் சஸ்பென்ஷன், ஏபிஎஸ் டிஸ்க் பிரேக்ஸ் என ஒரு அட்வென்ச்சர் பைக்குக்குத் தேவையான அம்சங்கள் அனைத்தையும்கொண்டிருக்கிறது, எக்ஸ்-பல்ஸ். இந்த பைக்கில் புதிய 200சிசி இன்ஜின் பொருத்துவதற்கான சாத்தியங்கள் அதிகம்! இது 2018-ம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்