பழகவும் செய்யலாம்... பறக்கவும் செய்யலாம்!

பழைய கார் / மாருதி செலெரியோ AMTதமிழ் - படங்கள்: சி.ரவிக்குமார்

புதிதாக கார் ஓட்டப் பழகுபவர்கள், புது காரைவிட பழைய காரை வாங்குவதே நல்லது. அதிலும் கணவன்-மனைவி என்று வரும்போது, இருவருக்குமே ஆட்டோமேட்டிக் ஆப்ஷன், பெஸ்ட் சாய்ஸ். ‘‘நாங்க ரெண்டு பேருமே இப்போதான் டிரைவிங் கிளாஸ் போயிக்கிட்டிருக்கோம். கார் ஓட்டப் பழகணும். 3.5 லட்சம் பட்ஜெட்டில் ஆட்டோமேட்டிக்கில் எது வாங்கலாம்?’’ என்று வாட்ஸ்-அப் செய்திருந்தனர் ரங்கநாதனும், அவர் மனைவி லட்சுமியும்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick