பிளாட்டினா வாங்கப் போனேன்... பல்ஸர் வாங்கி வந்தேன்!

ரீடர்ஸ் ரெவ்யூ / பஜாஜ் பல்ஸர் NS160விநாயக்ராம் - படங்கள்: சே.அபினேஷ்

ஹாய்! நான் இன்பநாதன். புதுக்கோட்டையில் சுயதொழில் செய்றேன். நாலு வருஷமா ஹோண்டா ஷைன் ஓட்டி அலுத்துப்போச்சு. சொன்னா நம்ப மாட்டீங்க... சிட்டிக்குள் ஓட்ட மைலேஜ் அதிகம் தரக்கூடிய பைக்தான் பார்த்துக்கிட்டு இருந்தேன். இருக்கிறதுலேயே பெஸ்ட் மைலேஜ் பைக் - பஜாஜ் பிளாட்டினாதான்னு கேள்விப்பட்டேன். சரின்னு புக் பண்ண ஷோரூம் போனபோதுதான் NS160-ஐ பார்த்தேன். கண்டதும் காதல்னு சொல்வாங்கள்ல? மைலேஜெல்லாம் மறந்தே போயிட்டேன். அந்த அளவு என்னை இம்ப்ரஸ் பண்ணிடுச்சு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick