கார் மோதினாலும் தப்பிக்கலாம்! - வெளியேயும் திறக்கும் காற்றுப் பை

தொழில்நுட்பம் / பெடஸ்ட்ரியன் ஏர்பேக்தமிழ்

‘விதியை மதியால் வெல்ல முடியுமா’ என்றால், முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘காற்றுப் பை’ என்ற பாதுகாப்பு அம்சம். விபத்துதான் விதி என்றால், அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்தான் மதி. ‘மொத்தமாக இதில் விதியை வெல்ல முடியுமா’ என்கிற விவாதத்திற்குரிய விஷயத்தைத் தாண்டி, இதை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு விநாடி கவனக் குறைவில் ஏற்படும் விபத்து - வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். மோதலின்போது ஏற்படும் பாதிப்பில்... பலூன்போல விரிந்து, நமக்கு உண்டான சேதாரத்தைக் குறைத்து நம்மை அணைத்துக்கொள்வதுதான் காற்றுப் பைகள்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்