கேட்ஜெட்ஸ்

கேட்ஜெட்ஸ் / டிஜிட்டல் உலகம்கார்த்தி

கூகுள் பிக்ஸல் 2 & பிக்ஸல் 2 XL

கடந்த ஆண்டு வெளியிட்ட கூகுள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL மார்க்கெட்டில் ஹிட் அடித்தது. இப்போது அவற்றின் அப்கிரேடட் வெர்ஷனான கூகுள் பிக்ஸல் 2, பிக்ஸல் 2 XL என இரு மாடல்களை வெளியிட்டிருக்கிறார்கள். 5” ஸ்கிரீன், Qualcomm® Snapdragon™ 835 64 பிட் ஆக்டா-கோர் பிராசஸர், FHD (1920 x 1080) AMOLED  441ppi 127 mm டிஸ்ப்ளே, 2.5D Corning® Gorilla® Glass 5, 143 கிராம் எடை என டாப் ஸ்பெக்ஸில் அசத்துகிறது கூகுள் பிக்ஸல் 2. இதற்கும் ஒருபடிமேலே இருக்கிறது கூகிள் பிக்ஸல் 2 XL-ன் ஸ்பெக்ஸ்.  ஃபுல் 6” ஸ்கிரீன், QHD+ (2880 x 1440) pOLED at 538ppi 152 mm டிஸ்பிளே, Qualcomm® Snapdragon™ 835 64 பிட் ஆக்டா-கோர் பிராசஸர் 3D Corning® Gorilla® Glass 5, 175 கிராம் எடை என செம ஸ்டைலிஷாக இருக்கிறது கூகுள் பிக்ஸல் 2 XL.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick