ஸ்மார்ட் கார் ஆப்!

கண்டுபிடிப்பு / ஸ்மார்ட் கார் கீஎம்.புண்ணியமூர்த்தி - படங்கள்: க.விக்னேஷ்வரன்

“கார்களை கன்ட்ரோல் செய்ய ஏன் செல்போனை பயன்படுத்தக் கூடாதுன்னு சின்னதா ஒரு யோசனை. அதுதான் இது!” - தாங்கள் உருவாக்கியிருக்கும் ஆண்ட்ராய்டு ஆப் மூலம் காரை ஆன் செய்து காட்டியபடி உற்சாகமாகப் பேசுகிறார்கள் அருணும், கண்ணனும்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick