ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியா பெனெல்லி?

வி.ஐ.பி இன்டர்வியூ , சிரிஷ் குல்கர்னிராகுல் சிவகுரு

த்தாலிய சூப்பர் பைக்கான பெனெல்லி, தமிழகத்திலும் ஓடத் துவங்கிவிட்டது. இந்தியாவின் டிஎஸ்கே மோட்டோ வீல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, முக்கிய நகரங்களில் பெனெல்லி ஷோரூம்கள் திறக்கப்படுகின்றன. இந்தியாவின் 24-வது ஷோரூம், சென்னையில் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. அதன் துவக்க விழாவுக்கு வந்த டிஎஸ்கே மோட்டோ வீல்ஸ் நிறுவனத் தலைவர் சிரிஷ் குல்கர்னியிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick