முதலில் அர்ஜென்டினா, அப்புறம் இந்தியா!

அறிமுகம் - ஹீரோ கிளாமர்தமிழ்

மிழ் சினிமாவில் கமல் மாதிரி, ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் புதுப் புது முயற்சிகள் எடுப்பதில் ஹீரோதான் ஹீரோ! ஜெய்ப்பூரில் உள்ள தனது CIT-ல் (Centre of Innovation Technology) டெஸ்ட் செய்யப்பட்ட கிளாமர் பைக்கை,  இந்தியாவில் அறிமுகம் செய்யாமல், முதன் முதலாக அர்ஜென்டினாவில் அறிமுகம் செய்திருக்கிறது ஹீரோ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick