புது கார் வாங்கப் போறீங்களா? - எந்த கார் எப்படி மாறுகிறது?

ஃபேஸ்லிஃப்ட் - கார்தொகுப்பு: தமிழ்

பெரிய நடிகர்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி சில விஷயங்களை வெளியே கசிய விடமாட்டார்களோ, அதேபோல்தான் கார் நிறுவனங்களும். ஃபேஸ்லிஃப்ட் விஷயங்களை ரகசியமாகவே வைத்திருப்பார்கள். ‘ரொம்ப நாள் யோசிச்சு இந்த காரை புக் பண்ணினேன்’ என்று நீங்கள் புது காரை டெலிவரி எடுத்து வீட்டுக்கு வருவதற்குள், தடாலென அதே காரின் அடுத்த ஃபேஸ்லிஃப்ட் வந்து நிற்கும். விற்பனையில் இருக்கும் காரில் தாங்கள் விரும்பிய மாற்றங்களுடன், புதிதாக அதை ரெஃப்ரெஷ் செய்து நிறுவனங்கள் அறிமுகம் செய்வதுதான் ஃபேஸ்லிஃப்ட் என்று அர்த்தம். வரும் சில மாதங்களுக்குள் ஃபேஸ் லிஃப்ட்டுகளாக வரவிருக்கும் கார்களைப் பற்றிய ஒரு சின்ன ரிப்போர்ட்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick