“முயல்குட்டி டிஸைன்... ரியாலிட்டி கார்!”

பழைய கார் - ஹூண்டாய் i20தமிழ் - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

‘‘இந்த ப்ளஸ் டூ பரீட்சையில 1,150 மார்க் மேல எடுத்தா, அப்பா கார் வாங்கித் தர்றேன்னு சொல்லியிருக்காரு... இப்பவே மாமாவோட வேகன்-ஆர் காரை ஓட்டப் பழகிட்டேன். இன்னும் கொஞ்ச நாள்ல லைசென்ஸ் எடுத்துடுவேன். சொந்த காரை ஓட்டிக் காண்பிச்சு லைசென்ஸ் எடுக்கணும்னு ஆசை. ஆனா, புது கார் வாங்குற அளவுக்கு வசதியில்லை. பழைய கார்ல எது வாங்கலாம்?’’ என்று மோட்டார் விகடன் குழுவிடம் ஐடியா கேட்டிருந்தார் ப்ளஸ் டூ மாணவியான சௌபர்ணிகா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick