ஹெக்ஸார்டினரி! - டாடா நடத்திய ஸ்டன்ட்! | Tata hexa Car Showing Stunt - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஹெக்ஸார்டினரி! - டாடா நடத்திய ஸ்டன்ட்!

ஆஃப் ரோடிங்தமிழ் - படங்கள்: ப.பிரியங்கா

‘ஹெக்ஸா எக்ஸ்பீரியன்ஸ் டிரைவ்’ நிகழ்ச்சியை நடத்தி, கைதட்டல்களை அள்ளிக்கொண்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ். ‘எக்ஸ்பீரியன்ஸ் டிரைவ்தானே; சாவியைக் குடுங்க’ என்று டிரைவர் சீட்டில் உட்கார்ந்துவிட முடியாது. இது சாதாரண ஆஃப் ரோடு டிரைவ் இல்லை. காரின் கிரிப்; பாதுகாப்பு அம்சங்கள்; சிக்கலான நேரங்களில் கார் எப்படிச் செயல்படுகிறது; ஒரு அடி ஆழ தண்ணீருக்குள் கார் எப்படி ஏரோடைனமிக் மாறாமல் கிழித்துக்கொண்டு செல்கிறது; கிட்டத்தட்ட 40 டிகிரி சாய்மானம் கொண்ட ஏற்றத்தில் எவ்வாறு நிலைத்தன்மை கொண்டிருக்கிறது என, இது ஹெக்ஸாவின் மறுபக்கத்தைக் காட்டும் நிகழ்ச்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick