4வீல் டிரைவ் யுத்தம்... ஜெயிப்பது எது? | TaTa hexa 4x4 Vs mahindra kuv5oo awd - Motor Vikatan | மோட்டார் விகடன்

4வீல் டிரைவ் யுத்தம்... ஜெயிப்பது எது?

போட்டி - டாடா ஹெக்ஸா 4x4 Vs மஹிந்திரா XUV 5OO AWDதமிழ்

தை, திரைக்கதை நன்றாக இருந்தாலும், சில திரைப்படங்கள் வெற்றி பெறாது. அதுபோல்தான் ஆட்டோமொபைல் மார்க்கெட்டிலும். கட்டுமானத் தரம், ‘ஹல்க்’ தோற்றம், இன்ஜின், எடை, பெர்ஃபாமென்ஸ் என்று எந்தவிதத்திலும் சோடை போகாத டாடாவின் ஆரியா, விற்பனையில் அவ்வளவாக எடுபடவில்லை. ‘ஒருவேளை, இதை முழுமையான எஸ்யூவி என்று விளம்பரப்படுத்தாமல், க்ராஸ்ஓவருக்கும் எஸ்யூவி-க்கும் எம்பிவி-க்கும் நடுவில் குழப்படி பொசிஷன் செய்ததுகூட இருக்கலாம்’ என்று பேச்சு அடிபட்டது. இப்போது ஆரியாவை மறந்துவிடுங்கள். ஏனென்றால், ஆரியாவின் இடத்தை நிரப்ப வந்துவிட்டது ஹெக்ஸா. ஆரியாவை அடிப்படையாகக்கொண்டு, ஆனால் ஆரியாவின் முழுமையான மிக்ஸாக இல்லாமல் வந்திருக்கிறது ஹெக்ஸா. இனோவாவுக்குப் போட்டியாகப் பேசப்பட்டாலும், இப்போதைக்கு ஹெக்ஸா விலையில் மார்க்கெட்டில் இருக்கும் ஃபேஸ்லிஃப்ட் XUV 5OO காருடன் ஹெக்ஸாவை மோதவிட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick