சக்தி குறைவு... விலையும் குறைவு!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மெர்சிடீஸ் பென்ஸ் C43 AMGதொகுப்பு: ராகுல் சிவகுரு

மெர்சிடீஸ் பென்ஸ் C63S AMG... பெர்ஃபாமென்ஸில் பல ஸ்போர்ட்ஸ் கார்களை விரட்டியடித்த கார். ரேஸ் டிராக்கில் டிரிஃப்ட்டிங் செய்வதற்கு ஏற்ற காரும்கூட. முரட்டுத்தனமான வேகம், ஓட்டுநரை மகிழ்விக்கும் அனுபவம், அசத்தலான கையாளுமை ஆகியவற்றைக் கொண்டிருந்தது C63S AMG. தற்போது ‘வேகமாகச் செல்லக்கூடிய C-கிளாஸ் கார் வேண்டும்; ஆனால், விலையை ஏற்றும் அளவுக்கு, அதாவது  C63S AMG அளவுக்கு ஸ்போர்ட்டியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை' என்பவர்களை மனதில் வைத்து,  C43 AMG காரைக் களமிறக்கியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். C63S AMG காரைவிடக் குறைவான பவர், குறைவான இன்ஜின் திறன், குறைவான விலையில் கிடைக்கும் C43 AMG, அதிக ரோடு கிரிப்பை அளிக்கும் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தைக் கொண்டிருக்கிறது. என்ட்ரி லெவல் AMG செடானாக பொசிஷன் செய்யப்பட்டுள்ள C43 AMG, டெல்லி BIC சர்க்யூட்டில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick