மோட்டார் விகடன் நடத்திய சாலைப் பாதுகாப்பு பிரசாரம்

11-வது ஆண்டாக, கடந்த டிசம்பர்-31 அன்று சாலைப் பாதுகாப்பு விழிப்பு உணர்வுப் பிரசாரத்தை, தமிழகத்தில் 20 நகரங்களிலும் புதுச்சேரியிலும் நடத்தியது மோட்டார் விகடன். இதில், கல்லூரி மாணவர்களோடு காவல்துறை அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியர்களும் உற்சாகமாகப் பங்கேற்று, விழிப்பு உணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, நிகழ்ச்சியைத் துவங்கிவைத்தனர். தன்னார்வலர்கள், சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைப் பிடித்தபடி விழிப்பு உணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick