எட்டு வயது சுட்டி ரேஸர்ஸ்!

பைக்தமிழ் - படங்கள்: ப.பிரியங்கா

‘‘இந்தியாவுல சின்னப் பசங்க ரேஸ்ல கலந்துக்க முடியாதாமே அங்கிள்! அதான் அக்கா இந்தோனேஷியாவுக்கும், நான் ஜப்பானுக்கும் போறோம்!’’ என்றனர் மூன்றாம் வகுப்பு படிக்கும் ரக்‌ஷித்தும், ரக்‌ஷிதாவும். இருவரும் மூன்று நிமிட இடைவேளையில் பிறந்த இரட்டையர்கள். ‘‘ரக்ஷித்தைவிட நான் மூணு நிமிஷம் மூத்தவளாம். ஆனா, ரேஸ்ல என் தம்பிதான் சீனியர்!’’ எனும் ரக்ஷிதாவுக்கு இப்போது வயது எட்டு.  இருவரும் ஒரே பள்ளியில், (ஆர்.ஏ.புரம் செட்டிநாடு வித்யாஸ்ரம்) ஒரே பிரிவில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick