ஏன் ஹெல்மெட்... எதற்கு ஹெல்மெட்?

விழிப்புஉணர்வு - ஹெல்மெட்ராகுல் சிவகுரு

‘‘ஹெல்மெட் போட்டால் பக்கவாட்டில் வர்ற ஒண்ணுமே தெரிய மாட்டேங்குது; வியர்க்குது; முடி கொட்டுது...’’ என அன்றாடம் ஹெல்மெட்டை சலிப்புடன் பயன்படுத்துபவர்கள் ஒரு வகை; தமது பாதுகாப்புக்காக ஹெல்மெட்டை அணிவதுடன், அந்த ஹெல்மெட்டில் இன்னும் என்ன எல்லாம் இருந்தால் கூடுதல் பாதுகாப்பு என்பதை ஆராய்பவர்கள் இன்னொரு வகை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick