கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம் - கேட்ஜெட்ஸ்கார்த்தி

Car Info Number Plate Search

ன்னதான் வீட்டு கேட்டில் விளம்பரங்களால் சூழப்பட்ட நோ பார்க்கிங் அட்டைகளை தொங்கவிட்டாலும், அவை மறையும்படி, யாரேனும் நம் வீட்டின்முன் காரை நிறுத்தத்தான் செய்கின்றனர். பல சமயங்களில், யார் என்னவென்றே தெரியாமல், அந்த நபர் வரும் வரை காத்திருந்து, அவர் காரை எடுத்த பின்பே நம் வாகனத்தை எடுக்க முடியும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது  Car Info Number Plate Search என்னும் அப்ளிகேஷன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick