சோழர்களின் ஸோலோ வெற்றி!

பைக் - ரைடர் மேனியாத.யோகேஸ்வரன், படம்: ம.அரவிந்த்

ரைடர் மேனியா... ராயல் என்ஃபீல்டு ரசிகர்களின் உற்சாகத் திருவிழா. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் கோவாவில் நடக்கும் இந்த புல்லட் பைக்குகளின் கும்பமேளாவுக்கு, உலகம் முழுவதும் இருந்து ரைடர்கள் வருகிறார்கள். மூன்று நாள் நிகழ்வாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள், சவால்கள், சாதனைகள் என கலர்ஃபுல் கொண்டாட்டங்கள் களை கட்டும். இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்து ரசிகர்களும், மெக்கானிக்குகளும், ரீ-டிஸைனர்களும் இதில் பங்கேற்பார்கள். முதன்முறையாக தமிழ்நாட்டில் இருந்து சென்றிருந்த ஓர் அணி, இங்கு நடந்த போட்டியில் முதல் இடம் பிடித்து பரிசை வென்றிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick