உயரங்களிலும் வேகம் காட்டும் பஜாஜ் டோமினார்!

ஃபர்ஸ்ட் லுக் - பஜாஜ் டோமினார் 400ராகுல் சிவகுரு

மூன்று நிறங்களில் `1.39 லட்சத்துக்கு (சென்னை எக்ஸ் ஷோரும் விலை) டோமினார் 400 பைக்கைக் களமிறக்கிவிட்டது பஜாஜ்!  இதுவே டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான மாடல் என்றால், `1.53 லட்சம் (சென்னை எக்ஸ் ஷோரும்)! இந்த பைக்கின் புக்கிங், முதல்கட்டமாக 22 நகரங்களில் இருக்கும் பஜாஜின் அதிகாரப்பூர்வமான 80 டீலர்களில் ஏற்கெனவே துவங்கிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick