யமஹாவின் ட்ரெக்கிங் ஸ்கூட்டர்!

ஃபர்ஸ்ட் லுக் - யமஹா X-MAX 300 தமிழ்

து பவர்ஃபுல் ஸ்கூட்டர்களின் சீஸன். இதை ஆரம்பித்து வைத்த பெருமை பியாஜியோ, ஏப்ரிலியாவையே சேரும். இப்போது அந்த லிஸ்ட்டில் யமஹா சேர்ந்துவிட்டது. 300 சிசியில் பவர்ஃபுல் ஆஃப்ரோடு ஸ்கூட்டரைக் களமிறக்கத் தயாராக இருக்கிறது. ‘முதலில் இந்தியாவுக்கு வரும்’ என்றார்கள்; அப்புறம், ‘இந்தோனேஷியாவில் மட்டும்தான்’ என்றார்கள்; இப்போது, ‘இந்த மார்ச் 2017-ல் ஐரோப்பாவுக்குப் பிறகு இந்தியாவில் எதிர்பார்க்கலாம்’ என்கிறார்கள். இப்படி பயங்கர ஹைப்புடன் இருக்கிறது யமஹாவின் X-MAX 300 ஸ்கூட்டர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick